கட்டிட வேலை செய்யும் முதியவர் ஒவ்வொரு முறையும் செங்கல்களை தன் தலைமேல் தூக்கி கொண்டு நடக்கும் போது அவருடைய காய்த்த கைகளும் தளர்ந்த கால்களும் செய்தி ஒன்றை கடத்துகிறது
எளிய மனிதர்களின் வாழ்வாதாரம் உடல் உழைப்பு என்பதை உணர்த்துகிறது மேலும் உழைக்க தயங்கும் நமக்கு முதியவர் தன்னுடைய உழைப்பால் பாடத்தை கற்பிக்கின்றார்
தொடர்புக்கு
இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்
தளவாய்புரம்
7402335113/8838814481
Comments
Post a Comment